அழைப்பிதழ் .
முனைவர். சுவாமி.சுப்பிரமணியன் அவர்களது, 84 ஆம் பிறந்தநாள் விழா,
சான்றோர் போற்றும் விழா ,
நூல் வெளியீட்டு விழா.
வணக்கம். எங்களது தந்தை சுவாமி.சுப்பிரமணியன் அவர்களது,
84 ஆம் பிறந்தநாள் விழா சான்றோர் போற்றும் விழாவாகவும்,
நூல் வெளியீட்டு விழாவாகவும்,14.10.2025 செவ்வாய்க்கிழமை, காலை 10
மணி அளவில் காட்டாங்கொளத்தூர் "விபைவ்" ஹோட்டல் மஹாராணி
அரங்கில் நடைபெற இருப்பதால். தாங்கள் குடும்பத்துடன் வந்து,
விழாவைச் சிறப்புற நடத்தித்தருமாறு, அன்போடு வேண்டுகிறோம்.
நன்றி.
1.10.25. இவண்
சென்னை- 73. எஸ்.தேவிவித்யா
எஸ்.சுபலதா.
நிகழ்வன ...
1. இறைவணக்கம். தேவார இசைமணி. திரு. சற்குருநாத ஓதுவார்.
2. வரவேற்புரை.... திரு.சுவாமி.சுப்பிரமணியன்.
3. தலைமையுரை .....திருமதி.டாக்டர். சுதா சேஷையன் .ரைடக்டர் .
சாஸ்த்ரா சென்னை காம்பஸ், வடபழனி, சென்னை.
4. சான்றோரபோற்றுதல்..1.. தலைஞாயிறு. திரு.என்.வெங்கடேசகுருக்கள்
நினைவாக. "நிறைசிவப்பணிச்செல்வர்"
என்ற பட்டம் பெறுபவர்...
சிவாகம வித்துவான். சிவஸ்ரீ. ப. கணேசகுருக்கள்.
பி.காம் . சுவாமிமலை.
5 பதக்கமும், பொற்கிழியும் வழங்கல்.
6. சான்றோர் போற்றுதல்.2,. திருக்கடையூர் /தேவார இசைமணி.
சிவஸ்ரீ.எஸ்.நடராஜகுருக்கள் . நினைவாக,
"திருமுறைச்செல்வர்" என்ற பட்டம் பெறுபவர்.
தேவார இசைமணி. திரு.சற்குருநாத ஓதுவார்
மயிலாப்பூர்,சென்னை.
7. பதக்கமும்,பொற்கிழியும் வழங்கல்.
8 . "சுவாமிநாத சதகம்" என்ற நூல் வெளியீடு. திரு.தலைவர்.
9.. நூல்பற்றிய உரை.....
10.. வாழ்த்துரை .. திரு.தலைவர்.
11. நூல்பற்றிய ஆய்வுரை. திரு. திரு.சி.முத்துஸ்வாமி. எம்.எ .எம்/எட் .
மேனாள் தலைமையாசிரியர்,
கலவல கண்ணன் செட்டியார் மே .நி .பள்ளி.
சென்னை.
திருமதி. சித்ரா ராமஸ்வாமி.எம்.ஏ .குடந்தை.
12... நன்றியுரை. திருமதி. வித்யாசுவாமிநாதன்.
13.. திருக்கடைக்காப்பு. ஓதுவார் அவர்கள்.
நலமே விளைக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக