பாராட்டுச்சான்றிதழ் .
சென்னை தமிழ்க்குடில் முனைவர். திரு.சுவாமி.சுப்பிரமணியன் அவர்களது
84 ஆம் அகவை நிறைநாளன்று,14.10.2025 செவ்வாய்க்கிழமையன்று ,
சென்னை, காட்டாங்கொளத்தூர் "வி பைவ் " ஹோட்டல், மஹாராணி
அரங்கில் நடைபெற்ற விழாவில்,
திருக்கடையூர் தேவார இசைமணி, சிவஸ்ரீ. எஸ்.நடராஜ குருக்கள்
நினைவுப்பரிசாக ,
சென்னை, மயிலாப்பூர் கபாலீச்சரர் கோயில் திருமுறைப்பணியாளர்,
ஓதுவாமூர்த்திகள் தேவார இசைமணி. திரு.பா. சற்குருநாத தேசிகர்
அவர்களது திருமுறைப்பணியைப் பாராட்டி,அன்னாருக்கு,
"திருமுறைச்செல்வர்"
என்ற பட்டத்தை,
திருமதி. டாக்டர். சுதா சேஷையன் . டைரக்டர்.சாஸ்த்ரா சென்னை
காம்பஸ் , சென்னை.வடபழனி.
அவர்களது சீரிய தலைமையில் சான்றிதழும், பதக்கமும், பொற்கிழியும்,
அளித்துப் பாராட்டுகின்றோம்.
இவண்
விழாத்தலைவர், விழா எடுப்பவர்,
சுவாமி.சுப்பிரமணியன்
சென்னை. சென்னை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக