1. நூல் அமைப்பு .
அட்டை சுவாமிமலை முருகன் படம்.
மேலே... சுவாமிநாத சதகம்.
கீழே... முனைவர். சுவாமி.சுப்பிரமணியன் . எம்.ஏ. எம் எட் . எம்பில் பிஹெச்டி
பின்புறம் நூல் விவரக்குறிப்பு.
இயற்றியவர். முனைவர்.சுவாமி.சுப்பிரமணியன்.
சிற்றிலக்கியவகை
உரிமை. ஆசிரியருக்கே.
முதற்பதிப்பு. 2025
வெளியீடு.. தமிழ்க்குடில் வெளியீடு .
9.தமிழ்க்குடில், இராஜகீழ்ப்பாக்கம். சென்னை. 6000073.
பக்கம்...
அச்சிட்டோர்;
விலை... அன்பிற்கு.
விவரத்திற்கு.....9790001812.
i sbn .....
அடுத்தப்பக்கம்.
சுவாமிநாதசதகம் மேலே
நடுவில் இயற்றியவர். முனைவர்.சுவாமி.சுப்பிரமணியன். எம் ஏ எட் எம்பில்
பிஹெச்டி . சென்னை.73
கீழே... தமிழ்க்குடில் வெளியீடு , எண் .
சென்னை. 73 .
பின்புறம்
அடுத்தப்பக்கம்
நடுவில் சுவாமிநாதசதகம் என்னும் இந்நூல் . ஆச்சிரியரின் 84 ஆம்
பிறந்தநாள்விழாவில். காட்டாங்குளத்தூர் "விபைவ் " ஹோட்டல்
மகாராணி அரங்கில் 14.10.2025 ஆம் நாள்
முனைவர் ,சுதா சேஷையன் அவர்களால்
வெளியிடப்பட்டது ..
அடுத்த பக்கம்
பொருளடக்கம். 1. முன்னுரை. பக்க எண்
2. அணிந்துரை
3. கடவுள் வாழ்த்து
4. முருக அவதாரம்
5. வீற்றிருக்கும் வியன்தலங்கள்
6.அடியவர்களுக்கு அருள் வழங்கும் ஆசான்.
7. சிவ உபதேச வரலாறு .
8. படைவீடுகள்.
9. திருக்கோயில் மூர்த்தங்கள் .
10. பூசனை முறைகள்.
11. கும்பாபிஷேகம்...குடமுழுக்கு.
12. உத்ஸவம் ...திருவிழா
13. சுவாமிமலை போற்றும் பாடல்களின் பெருஞ்சிறப்பு .
14. நூற்பயன்
அடுத்தபக்கம் முன்னுரை.
அணிந்துரை
கடவுள் வாழ்த்து.
முதல்தலைப்பு 1. அவதாரம்
10 பாடல்கள் முடிந்ததும்,
தனிப்பக்கம் 2. வீற்றிருக்கும் வியன் தலங்கள்
11 டு 20 முடிந்ததும்
தனிப்பக்கம் 3.அடியவர்களுக்கு அருள் வழங்கும் ஆசான்
21 மு 30 முடிந்ததும்,
தனிப்பக்கம் 4, சிவ உபதேச வரலாறு .
31 மு 40 முடிந்ததும்,
தனிப்பக்கம் 5படைவீடுகள்
41 மு 50 முடிந்ததும்
தனிப்பக்கம் 6. திருக்கோயில் மூர்த்தங்கள் .
51மு 60 முடிந்ததும்,
தனிப்பக்கம் 7 . பூசனை முறைகள்.
61மு 70 முடிந்ததும்,
தனிப்பக்கம்.. 8.கும்பாபிஷேகம்...குடமுழுக்கு.
71மு 80 முடிந்ததும்,
தனிப்பக்கம்.. 9.உத்சவம் .
81மு 90 முடிந்ததும் ,
தனிப்பக்கம் 10. சுவாமிமலை போற்றும் பாடல்களின் பெருஞ்சிறப்பு .
நூற்பயன். தனிப்பக்கம்
குறிப்பிற்கு இரண்டு பக்கங்கள் இணைக்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக