பாராட்டுச்சான்றிதழ் .
சென்னை தமிழ்க்குடில் முனைவர். சுவாமி.சுப்பிரமணியன் அவர்களின்,
84 ஆம் அகவை நிறை நாளன்று, 14.10.2025செவ்வாய்க்கிழமை காலை 10.00
மணியளவில், சென்னை. காட்டாங்கொளத்தூர் " வி பைவ்" ஹோட்டல்
மஹாராணி அரங்கில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில்,
தலைஞாயிறு சிவஸ்ரீ .ந . வெங்கடேச குருக்கள் " நினைவாக,
சிவாகம வித்துவான் சிவஸ்ரீ. ப. கணேசகுருக்கள். பி.காம் . அவர்களுக்கு,
அர்ச்சகர். சுவாமிமலை சுவாமிநாதர் திருக்கோயில், சுவாமிமலை.
அன்னாரது சைவாகமப்பணி, ஆலயப்பணி, ஆகியவற்றைப் பாராட்டி,
" நிறை சிவப்பணிச்செல்வர்"
என்ற பட்டத்தை ,
விழாத்தலைவர். டாக்டர் . சுதா சேஷையன் .டைரக்டர், சாஸ்த்ரா
சென்னை.காம்பஸ். வடபழனி, சென்னை.
அவர்களது சீரிய தலைமையில் சான்றிதழ் அளித்துப் பதக்கமும்,
பொற்கிழியும், அழித்துப்பாராட்டுகின்றோம்.
இவண்,
விழாத்தலைவர். விழா எடுப்பவர்
சுதா.சேஷய்யன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக