புதன், 18 செப்டம்பர், 2024

பாராட்டுச்சான்றிதழ் 2024

                                                பாராட்டுச்சான்றிதழ் 


       சென்னை,  தமிழ்க்குடில்  முனைவர். சுவாமி.சுப்பிரமணியன். அவர்களின் 

83  ஆம்   அகவை   நிறைநாளன்று,(14.10.2024)  திங்கட்கிழமை,  சென்னை,

காட்டாங்கொளத்தூர்  "வி  பைவ் " ஹோட்டல்   மஹாராணி   அரங்கில் 

நடைபெற்ற  பிறந்த  நாள்  விழாவில் ,

    தலைஞாயிறு  சிவஸ்ரீ . ந .  வெங்கடேசகுருக்கள் .    நினைவாக.

டாக்டர். சிவாகம பிரதிஷ்டா பூபதி, சிவாகம வாசஸ்பதி,திருக்கயிலைமணி.

            சிவஸ்ரீ. டி .மாதுபுரீஸ்வர  சிவாசார்யார்   அவர்களுக்கு 

          (  தலைமை அர்ச்சகர், மஹா காளநாதசுவாமி  ஆலயம்,திருமாகாளம் ) 

அன்னாரது  சைவாகமப்பணி,சைவாலயப்பணிகளைப்  பாராட்டி, அவருக்கு,

                                      "  நிறை சிவப்பணிச்செல்வர் "

என்ற   பட்டத்தை ,

விழாத் தலைவர்  செவாலியர். டாக்டர். திரு. வி,ஜி .சந்தோசம் 

                                                                    தலைவர் .வி.ஜி,பி, குழுமம்

 அவர்களது  சீரிய  தலைமையில் சான்றிதழ் அளித்துப்   பதக்கமும்,

பொற்கிழியும்    அளித்துப்  பாராட்டுகின்றோம்.

                                                    இவண் 



விழாத்தலைவர்                                                                                                 விழா எடுப்பவர் 

டாக்டர்,வி.ஜி.சந்தோசம்                                        முனைவர். சுவாமி.சுப்பிரமணியன் 

தலைவர்.வி.ஜி.பி. குழுமம் .

சென்னை 

14.10.2024


-----------------------------------------------------------------------------------------------------------------------------


                                        பாராட்டுச்சான்றிதழ்  


            சென்னை,தமிழ்க்குடில்  முனைவர்  திரு.சுவாமி.சுப்பிரமணியன் 

அவர்களது,83  ஆம்  அகவை   நிறைவு  நாளன்று (14.10.2024) சென்னை,

காட்டாங்கொளத்தூர்  "வி பைவ் "  ஹோட்டல்  மஹாராணி  அரங்கில் 

நடைபெற்ற  விழாவில்,

            திருக்கடையூர்  தேவார  இசைமணி. சிவஸ்ரீ. எஸ் .நடராஜ குருக்கள் 

நினைவுப்பரிசாக ,சென்னை,  மயிலை  லஸ்  கார்னர்  அருள்மிகு  நவசக்தி 

விநாயகர்   கோயிலில்  ஓதுவாமூர்த்தியாகத்  தொண்டாற்றுபவரும், 

விருகம்பாக்கத்தில்   வசிப்பவரும்  பற்பல  பட்டங்கள்  பெற்றவரும்,  ஆகிய 

திருமுறை இசைமணி, குருஜி  நாகநாத  ஓதுவார் 

            அவர்களுக்கு, அவரது  பன்னிருதிருமுறைப்பாராயணம், திருக்கோயிலில் 

தமிழிசைத்  தேவார,திருவாசகங்கள்  பாடுதல், தேவார  வகுப்புகள் நடத்தல் 

போன்ற  சைவப்பணியைப்  பாராட்டி,அன்னாருக்கு,

                                        "திருமுறைச்செல்வர் " 

என்ற  பட்டத்தை ,

             வி.ஜி.பி. குழுமங்களின்  தலைவர்,

                 செவாலியர் .டாக்டர் .திரு. வி.ஜி. சந்தோசம் 

அவர்களது   சீரிய  தலைமையில் சான்றிதழும், பதக்கமும், பொற்கிழியும் 

அளித்துப்  பாராட்டுகின்றோம்.

                                                                    இவண் 

    



   விழாத்தலைவர்                                                                                 விழா நடத்துபவர் 

டாக்டர்.வி.ஜி.சந்தோசம்                                  முனைவர். சுவாமி. சுப்பிரமணியன் 

தலைவர். வி.ஜி.பி. குழுமம்                                                                             சென்னை

                சென்னை             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக