வரவேற்பு எண் ..741
அரைவயிறும் என்ற பாடல்
பொருள்
உயிர்பிரியாமல் அரைஉயிரும் கால் உயிருமாய் இருக்கும் ஒருவன்
வீட்டில் வந்த உறவினர்கள் பொருள்களைக் கவர முனைவதுபோல்
களத்திலே பட்டு வீழ்ந்த வீரர்களின் உடலைச்சுவைக்கவேண்டிக்
காகங்களும்,கழுகுகளும் கூச்சலிட்டு வரிசையில் அமர்ந்திருப்பது,
வரப்போகும் கூற்றுவனுக்கு வரவேற்பு அளிப்பதைப்போல்
இருப்பதைக் காணுங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக