செவ்வாய், 26 செப்டம்பர், 2023

வெளியீடு

                                                                    வெளியீடு 


         14.10.2023  அன்று,  ஆசிரியரின்   82  ஆம்  அகவை  நிறைநாளன்று,

சென்னை,  விபைவ்  ஹோட்டல்  மஹாராணி   அரங்கில்  நடைபெற்ற 

நூல் வெளியீட்டு விழாவில்,

தமிழ்ச்செம்மல் .முனைவர். திரு.போ.  சத்யமூர்த்தி  எம். ஏ. எம்.ஏ.

 (இதழியல்)  பிஎட் .பிஎச்டி .யோகா   பட்டயம்.

தமிழியல்  தலைவர். மதுரை  காமராசர்   பல்கலைக்கழகம், மதுரை,

அவர்களால்   வெளியிடப்பெற்றது.


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக