திங்கள், 11 செப்டம்பர், 2023

பாராட்டுச்சான்றிதழ்

                                                  பாராட்டுச்சான்றிதழ் 


        சென்னை   தமிழ்க்குடில்   முனைவர். சுவாமி. சுப்பிரமணியன்  அவர்களது,

82 ஆம்   அகவை    நிறைநாளன்று,(14.10.2023)  சென்னை,  காட்டாங் கொளத்தூர் 

"வி பைவ் "   ஹோட்டல்  மஹாராணி    அரங்கில், நடைபெற்ற  விழாவில்,

         தலைஞாயிறு  சிவஸ்ரீ . என். வெங்கடேச குருக்கள்   நினைவாக,

 செங்கல்பட்டு, சிவாகம வாசஸ்பதி , வ்யாகரண சிரோமணி.

     முனைவர்.    சிவஸ்ரீ .  செ.வா. சி. கார்த்திகேய  சிவாசார்யார் .

           எம்.ஏ . பிஹெச்டி  

கலைக்கசைவாகமப்பேராசிரியர், வெங்கடேஸ்வரா பல்ழகம்,  திருப்பதி .

    அன்னாரது, சைவாகமப்பணி, சைவ  ஆலயப்பணி, சைவாகமம்  பயிற்றும் 

பணி   களைப்பாராட்டி,   அச்சான்றோருக்கு,

                        "  நிறை  சிவப்பணிச்செல்வர்"

என்ற    பட்டத்தை,

விழாத்தலைவர். தமிழ்ச்செம்மல் ,

    முனைவர்.திரு. போ .சத்தியமூர்த்தி  

எம்.ஏ.எம் .ஏ (இதழியல்) பிஎட் . எம் பில். பிஎச்டி.யோகா பட்டயம்.

தலைவர்.தமிழியல் துறை, மதுரை காமராசர்  பல்கலைக் கழகம், மதுரை .

அவர்களது,  சீரிய   தலைமையில்  சான்றிதழ்  அளித்துப்  பதக்கமும்,

பொற்கிழியும்,   அளித்துப்   பாராட்டுகின்றோம்.

                                      இவண் 

விழாத்தலைவர்                                                                   விழா  எடுப்பவர் 


முனைவர் .போ .சத்தியமூர்த்தி                          முனைவர்.சுவாமி.சுப்பிரமணியன்.

எம்.ஏ. எம்.ஏ.(இதழியல்) பிஎட் .எம்பில்                    எம்.ஏ. எம்.எட். எம்மில் 

பிஎச்டி .யோகா  பட்டயம்.                                               பிஎச்டி 

தமிழியல் தலைவர், மதுரை காமராசர்                   சென்னை 

பல்கலைக்கழகம், மதுரை.

தமிழ்க்குடில்,

சென்னை--73.                                                                    14.10.2023.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக