பாராட்டுச் சான்றிதழ்
சென்னை, தமிழ்க்குடில் முனைவர். திரு.சுவாமி .சுப்பிரமணியன்
அவர்களது, 82 ஆம் அகவை நிறைவு நாள் (14.10.2023) அன்று,
"விபைவ்" ஹோட்டல் (காட்டாங் கொளத்தூர், சென்னை- )
மஹாராணி அரங்கில் நடைபெற்ற விழாவில்,
திருக்கடையூர் தேவார இசைமணி.
சிவஸ்ரீ .எஸ் .நடராஜ குருக்கள் . நினைவுப்பரிசாக,
குற்றாலம் தேவார இசைமணி, இலஞ்சி குமாரர் கோயிலில் ஓதுவாராகப்
பணிபுரியும், திரு.சிவ. வீரபாண்டி .
அவர்களுக்கு, அவரது, பன்னிருதிருமுறைப் பாராயணப்பணி,ஆலயப்பணி,
ஆகிய சைவப்பணிகளைப் பாராட்டி, அன்னாருக்குத்
திருமுறைச்செல்வர்"
என்ற பட்டத்தை.
மதுரை.காமராசர் பல்கலைக் கழகம், தமிழியற்புலத் தலைவர்.
முனைவர். தமிழ்ச்செம்மல் . திரு.போ. சத்திய மூர்த்தி .
எம்.ஏ..எம்.ஏ.(இதழியல்) பி.எட். எம் பில் . பிஎச்டி யோகா பட்டயம்,
அவர்களது சீரிய தலைமையில் சான்றிதழ் அளித்துப் பதக்கமும்,
பொற்கிழியும் அளித்துப் பாராட்டுகின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக