செவ்வாய், 12 செப்டம்பர், 2023

வரவேற்புரை 82

                                                      வரவேற்புரை 

 1.  எல்லாமவல்ல   பரம்பொருள்   முருகன்,

2 .  இனிய தமிழர்;  எனது  நண்பர்; மதுரை  காமராசர்  பல்கலைக்கழகத் 

தமிழியற் புலத்தலைவர்;  யோகா  கற்றுப்பட்டயம்   பெற்றவர்; அமெரிக்கா,

ஆஸ்திரேலியா   மலேசியா, போன்ற  நாடுகளில்   பயணம்  மேற்கொண்டு 

தமிழ்ப்பணி  ஆற்றுபவர்; எளிமை,இனிமை  கொண்டவர்; வந்தமை,

தலைமை   ஏற்றமை   எளிதல்ல; ஆயினும்   நடபுரிமை   காரணம்  வருகை. 

3.  சிவாகம  விற்பன்னர்; ஆகமநூல்களை  அலசி  ஆய் பவர்; வடமொழியில் 

டாக்டர்; வ்யாகரண சிரோமணி; திருப்பதி  வெங்கடேஸ்வரப்  பலகளைக் 

கழக ஆகமப்   பேராசிரியர்; பல்வேறு  பட்டங்கள்; பலநூல்களை  வெளியிட்டவர்;

சுப் ரபேதாகமம்"   என்ற  நூலின்  ஆசிரியர்; எளிமை; வந்ததே   அருமை. 

4.  குற்றாலக்   குறவஞ்சி, குளிர்  அருவி, பலா   என்ற சிறப்புகள்  இவரோடு 

பேசும்போதெல்லாம்  நினைவு; கண்டாலும், பேசினாலும், தொலைபேசித் 

துவக்கத்திலும்   சிவாய நமஹ'  இனிய குரல்  மாணவர்  புடைசூழப் 

பாடுபவர்; சிவப்பணியே  முதற்பணி.  

5.  எனது மாணவர்;  தமிழறி ஞர்  உயர் பதவியாளர்; எளிமை இனிமை  

6. எனது   மாணவரின்   மனைவியார்; இப்பொழுது  மாணவி; அவரும் 

திருவாயமொழி   வகுப்பு நடத்துபவர்; 

7.எனது   முதுமையை   விரட்டியடிக்கும்   கூட்டம். இவர்களே. அவர்களுக்காக 

நான்   நாள்தோறும்  படித்து,எழுதி  வகுப்பு   எடுக்கிறேன். அவர்களது 

கல்விமேம்பாடு,  சிந்தனை  என்னை  நல்வழிப்படுத்துகிறது. 

8. உறவினர்கள்.

9.  விபைவ்  ஐவர் 

10. மற்றவர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக