பாராட்டுச் சான்றிதழ்
சென்னை. தமிழ்க்குடில் சுவாமி,சுப்பிரமணியன் அவர்களது, 81 ஆம்
அகவை நிறைநாளன்று (14.10.2022.) சென்னையில் நடைபெற்ற விழாவில்,
தலைஞாயிறு.திரு. என். வெங்கடேச குருக்கள் நினைவாக,
கந்தன்குடி. சிவாகம வித்துவான்,சிவஸ்ரீ.சா.கௌரீச சிவாசார்யார்
அவர்களது சைவப்பணி, ஆலயப்பணிகளைப் பாராட்டி, அன்னாருக்கு,
"நிறை சிவப்பணிச்செல்வர்"
என்ற பட்டத்தை,
விழாத்தலைவர். டாக்டர் .திரு. தோத்தாத்ரி வேணுகோபால் .எம்.எஸ்.சி.
பிஹெச்டி . அவர்களது சீரிய தலைமையில், அளித்துப் பதக்கமும்,
பொற்கிழியும் அளித்துப் பாராட்டுகின்றோம்.
இவண்
டாக்டர்,தோத்தாத்ரி வேணுகோபால் முனைவர். சுவாமி.சுப்பிரமணியன்
தமிழ்க்குடில்,சென்னை73.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக