வியாழன், 22 செப்டம்பர், 2022

                                       பாராட்டுச்  சான்றிதழ் 


சென்னை.சுவாமி.சுப்பிரமணியன்  அவர்களது, 81  ஆம்   அகவை  

நிறைவு   நாள் (14.10.2022) சென்னையில் நடைபெற்ற   விழாவில்,

      திருக்கடையூர் தேவார இசைமணி. சிவஸ்ரீ .நடராஜ குருக்கள்,

நினைவுப்பரிசாக,

சென்னை  கீழ்க்கட்டளையில்  வாசிப்பவரும், தருமபுரம் திரு.பி.

சுவாமிநாதன்  அவர்களின்  முதற்சீடரும்   ஆகிய,திருமுறைக் கலாநிதி,

    குடந்தை. வி.லட்சுமணன்    அவர்களது  திருமுறைப்பணியைப் பாராட்டி.

அன்னாருக்கு, "திருமுறைச்செல்வர் "  என்ற  பட்டத்தை,

விழாத்தலைவர்.டாக்டர்.திரு. தோத்தாத்ரி வேணுகோபால் .எம்.எஸ்.சி.பிஹெச்டி     அவர்களது,சீரிய   தலைமையில் 

அளித்தும்,  பதக்கம்,பொற்கிழி  வழங்கியும்   பாராட்டுகின்றோம்.

விழாத்தலைவர்                                                                                       இவண் 


டாகடர்.தோத்தாத்ரி வேணுகோபால்   முனைவர், சுவாமி.சுப்பிரமணியன்                      


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக