முனைவர். சுவாமிசுப்பிரமணியன் அவர்களது 81 ஆம் பிறந்தநாள் விழா.
சான்றோர் போற்றும் விழா
நூல் வெளியீட்டு விழா
அழைப்பிதழ்
வணக்கம். எங்களது தந்தை. சுவாமி. சுப்பிரமணியன் அவர்களது 81 ஆம்
பிறந்தநாள் விழா , சான்றோர் போற்றும் விழாவாகவும், நூல் வெளியீட்டு
விழாவாகவும் 14.10.2022 வெள்ளிக்கிழமை, காலை 10. மணியளவில்
8. a 9. a .10 அண்ணாகேவ் ஈஞ்சம் பாக்கம், இல்லத்தில் நடைபெறுவதால்
தங்கள் குடும்பத்துடன் வந்து விழாவைச் சிறப்புற நடத்தித் தர அன்போடு
வேண்டுகிறோம். நன்றி.
3.10.2022
சென்னை. 73 எஸ். தேவிவித்யா,
எஸ். சுபலதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக