நூல் வெளியீடு
இந்நூல் 14.10.2022 ஆம் நாள் சுவாமி.சுப்பிரமணியன்
அவர்களது 81 ஆம் பிறந்த நாள் விழாவன்று, சென்னை.ஈஞ்சம் பாக்கம்
வீட்டில் டாக்டர். திரு.தோத்தாத்ரி வேணுகோபால். M.Sc, Ph.D, PGDCA, MIMS, MISIAM, MISTE, MAMTI (Dean (Research and Innovation), Registrar (Evaluation), Professor of Mathematics, Director (Muddenahalli Campus), Sri Sathya Sai University for Human Excellence, Navnihala, Okali Post, Kamalapura, Kalaburagi, 585313) அவர்களால் வெளியிடப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக