உ
இடும்பன் துணை
குருவாய் வருவாய் அ ருள்வாய் குகனே
மஹா ராஜ ராஜ ஸ்ரீ ................அவர்களுக்கு நமஸ்காரம் ஆசீர்வாதம்
இப்பவும் நாளது பிலவ வருஷம் ஐப்பசி மாதம், 17 ஆம் நாள் (3.11.21)
புதன்கிழமை,சதுர்த்தசி,ஹஸ்த நக்ஷத்திரம் கூடிய நன்னாளில்
எங்களது பெற்றோர் திருமதி பிரேமா சுப்பிரமணியன்,திரு சுவாமி சுப்பிரமணியன் அவர்களது சதாபிஷேக வைபவம் எங்கள் கிரஹத்தில்
9.தமிழ்க்குடில் வி ஜி பி ஸ்ரீநிவாஸ நகர், ராஜகீழ்ப்பாக்கம் சென்னை..73.
காலை 9 1/4 க்கு மேல் 101/4 க்குள் மங்களகரமாக நடைபெறுவதால் தாங்கள்
சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தி, ஆசிபெற்றுக் கொள்ள வரவேற்கின்றோம்..
நன்றியும் வணக்கமும்
28.9.21 இவண்
தேவிவித்யா சுவாமிநாதன்,
சுபலதா சரத்பாபு
நிகழ்ச்சி
2.1121.. மாலை; 5மணி முதல்கால பூஜை
3,11.21 காலை; 7.மணி இரண்டாம் கால பூஜை
9 .... 10.30. கலசாபிஷேகம் .
சுபம் பவ து
தங்கள் வருகையை விரும்பும் அபிஷேக், மது,அபிலாஷா,அர்ச்சிஷா .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக