பாராட்டுச்சான்றிதழ்
அடியேனது 80 ஆம் அகவை நிறைநாள் விழாவன்று (14.10.2021)
புதுச்சேரி வாணரப்பேட்டை 14.எ .நேருவீதியில் வசிப்பவரும்,"திருமுறை இசைத்தென்றல் " "தமிழ் வேத இசைமாமணி" "ஆதிசைவ அருளிசை மாமணி"
பாண்டிச்சேரி சிவஸ்ரீ.பட்டீஸ்வர சிவாசாரியார் திருமகனும் ஆகிய
பாண்டிச்சேரி சிவஸ்ரீ .பி.சம்பந்த குருக்கள்
அவர்களது திருமுறை இசைப்பணியைப் பாராட்டி, அன்னாருக்கு,
"திருமுறைச்செல்வர்"
என்ற பட்டத்தை அளித்தும்,பத க்கமும்பொன்னாடை அணிவித்தும்,
ரூபாய்.ஐயாயிரம் பொற்கிழி வழங்கியும், பாராட்டுகின்றேன்.
14.10.2021. இவண்
ஆகமப்ரவீண, வித்துவான் சுவாமி.சுப்பிரமணியன்
எம் ஏ .எம் எட் .எம் பில்
விழாத்தலைவர்
பாராட்டுச்சான்றிதழ்
அடியேனது 80 ஆம் அகவை நிறைநாள் விழாவன்று,(14.10.2021"
306, காளியம்மன் கோயில் , காரப்பாக்கம் சென்னையில் வசிப்பவரும்
கங்கை அம்மன் கோயில் அர்ச்சகரும், ஸ்ரீ.தாய் மூகாம்பிகை வேத சிவாகம
பாடசாலை நிறுவனரும்,முதல்வரும் , சிவஸ்ரீ.பி,பரமேஸ்வர சிவாசாரியார்
அவர்களது திருமகனும் ஆகிய ,
சிவஸ்ரீ. வி.பி. குருமூர்த்தி சிவாசாரியார்.எம்.ஏ
அவர்களது சிறப்புமிக்க சைவாகம ஆலயப்பணிகளைப் பாராட்டி,
"நிறை சிவப்பணிச்செல்வர்"
என்ற பட்டத்தை அளித்தும்,பதக்கம், பொன்னாடை அணிவித்தும்,
ரூபாய் ஐயாயிரம் பொற்கிழி அளித்தும் பாராட்டுகின்றேன்.
14.10.2021. இவண்
ஆகமப்ரவீண, வித்துவான் சுவாமி,சுபிரமணியன்
எம்,ஏ .எம்,எட். எம்.பில்
தமிழ்க்குடில், சென்னை..73
விழாத்தலைவர்
0
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக