மதிப்புமிகு .மாவட்ட ஆட்சியர் ,
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம்
மதிப்பு கெழுமிய சான்றீர்,
பொருள்: திங்கள் இதழ் பத்திரிக்கை துவங்குவதற்கான அனுமதி
விண்ணப்பத்தைப் பரிந்துரை செய்து அனுப்புதல் தொடர்பாக ......
வணக்கம்.தாம்பரம்,இராஜகீழ்ப் பாக்கம் வி.ஜி.பி. ஸ்ரீனிவாச நகரில்
வசிக்கும் நான் ,"சைவத்தமிழ் முருகு:என்னும் ஆன்மிக மாத இதழைத்
துவங்க விரும்பி,அதன் அனுமதி கோரி,மைய அரசின் பத்திரிக்கைக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு விண்ணப்பம் அனுப்புகிறேன்.
அவ்விண்ணப்பத்தைப் பரிந்துரைத்துத் தங்கள் மேலான கையொப்பத்துடன்
அலுவலக வாயிலாக,அனுப்பி வைக்குமாறு,பணிவன்புடன் வேண்டுகின்றேன்.
நன்றியும் வணக்கமும்
12. 2017 தங்கள்
சுவாமி.சுப்பிரமணியன்
இணைப்பு
1. விண்ணப்ப படிவம்.
2.ஆதார் நகல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக