திங்கள், 18 செப்டம்பர், 2017

                                   
                                             பாராட்டுச்சான்றிதழ்

                         சிவஸ்ரீ.வீ.சோமசேகர சிவாச்சாரியார் .எம்.ஏ
                                       வேதசிவாகம வித்யாபீடம்
                                                       சென்னை


மேதகு சான் றீர்,  வணக்கம்.எனது 75 ஆம் அகவை நிறைவுவிழா தொடர்பாக,
தருமபுரம்,ஆதீனம் சமயப்பிரச்சார நிலையம் ,தி.நகர்,சென்னையில்
நடைபெற்ற "சைவாகமக்  கருத்தரங்கில் கலந்துகொண்டு,"கிரியா பாதம்:
என்னும் தலைப்பில் வேதாகமச் சான்றுகளோடு தாங்கள் உரை ஆற்றினீர்கள்.
சாத்திர மேற்கோள்கள்,எடுத்துக்காட்டுகள் நிறைந்து விளங்கிய தங்களின்
பேருரை,அவையோரையும்,என்போன்றோரையும் மெய் மறந்து,கேட்க
வைத்தது.தங்களின் சிவப்பணியையும்,சைவாகமப் பேச்சாற்றலையும்
பாராட்டி,நன்றி கூறுவதோடு,இக்கடிதத்தை,பாராட்டுச் சான்றிதழாகவும்
அனுப்புகின்றேன்.

                             நன்றியும் வணக்கமும்.

19.9.2017                                                                                                      தங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக