பாராட்டுச் சான்றிதழ்
சிவஸ்ரீ.க.சுப்பிரமணிய குருக்கள் .எம்.ஏ.எம் ஃ பில்.பி.எட்
நாட்டரசன் கோட்டை
மேதகு சான்றீர், வணக்கம்.எனது 75 ஆம் அகவை நிறைவு தொடர்பாக,
சென்னை தி.நகரில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனம் சமயப்பிரச்சார
நிலையத்தில் 17.9.2017 அன்று நடைபெற்ற "சைவாகமக் கருத்தரங்கில்
கலந்து கொண்டு," யோகபாதம்" என்னும் தலைப்பில் தாங்கள் ஆற்றிய
சைவாகம விளக்கவுரை,தாங்கள் மொழிந்த மேற்கோள்கள்,சாத்திர
நுணுக்கங்கள் உள்ளடக்கிய சான்றுகள் ,அவையோரையும்,என்னையும்
வெகுவாகக் கவர்ந்தது.நல்லுரை ஆற்றிய தங்களைப் பாராட்டுவதோடு,
பாராட்டுச் சான்றிதழாகவும் நன்றி கலந்த கடிதமாகவும் இக்கடிதத்தை
அனுப்புகின்றேன்.
19.9.2017 தங்கள்
'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக