தொகுப்புரை
நமஸ்காரம்.இனிய விழாவின் மங்கள முதல் பகுதியாக,
சித்தப்பா திருக்கடவூர் தேவார இசைமணி.சிவஸ்ரீ .நடராஜ குருக்கள்
அவர்களது இறைவணக்கம் .
சிவப்பெருமை போற்றிப் பாடிய தீந்தமிழ்த் தேவாரம் விழாவின்
மங்களகரத்தை அளித்தது.நன்றி.
அடுத்து,சான்றோர்களையும்.நல்லோர்களையும்.விழாவிற்கு
வந்திருப்போர்களையும் என் தந்தை.சிவஸ்ரீ.சுப்பிரமணியன் அவர்கள்
வரவேற்புரை நிகழ்த்துவார்...
/////
எனது தந்தையோடு தருமபுரத்தில் ஒன்றாகப் பயின்ற ,ஆகமப்ரவீணர் ,
மதிப்புகெழுமிய சிவஸ்ரீ.டி ஆர்.விஸ்வநாத சிவாச்சாரியார் ஆசியுரை வழங்குவார்.
வாழ்த்துரைக்கு மிக்க நன்றி.
சைவாகமக் கருத்தரங்கு துவங்குகிறது.
முதலில் சர்யா பாதம்,குறித்து, காரைக்கால் ஸ்ரீமத்.ஸ்ரீகண்ட சிவாச்சாரியார் வேதசிவாகம வித்தியாலயத்தின் நிறுவனர். முனைவர்.சிவஸ்ரீ .பால.சர்வேஸ்வர சிவாச்சாரியார் உரை நிகழ்த்துவார்.
திருஞான சம்பந்தரை மனக்கண் முன் நிறுத்திய உரையைக் கேட்டோம்.
நன்றி.
அடுத்து ..கிரியா பாதம் குறித்து,சென்னை.சிவாகம வித்யா பீட
முதல்வராகவும்,சைவாகம பூஷணமாகவும் விளங்கும்,சிவஸ்ரீ.சோமசுந்தர
சிவாச்சாரியார் அவர்கள் உரை ஆற்றுவார்கள்.
திருநாவுக்கரசரை ஆகம வழியே புலப்படுத்திய சான்றோருக்கு நன்றி.
அடுத்து யோகபாதம் குறித்து,நாட்டரசன் கோட்டை,சிவஸ்ரீ.சுப்பிரமணிய
குருக்கள் அவர்கள் உரையாற்றுவார்.
அழகிய உரையில் ஆலால சுந்தரரை நம் மனத்தே நிறுத்திய சான்றோருக்கு நன்றி.
அடுத்து,ஞானபாதம் குறித்து,உரையாற்ற வருகின்ற சான்றோரைச்
சந்தித்தபின் என் தந்தை என்னிடம் சொன்னார்,55 ஆண்டுகளுக்குப் பிறகு
ஒரு வகுப்பில் அமர்ந்து அருமையான,அழகான சம்ஸ்க்ருத பாஷையைக்
கேட்டேன்.மீண்டும் மாணவனாகி இவரிடம் சம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்ளும்
பாக்யம் கிடைக்குமோ?என்றார்.அப்படி அழகுறப் பேசும் ஆற்றலும்,
மயப்பிலாப்பூர் ஸம்ஸ்க்ருதக் கல்லூரி வ்யாகரணப் பேராசிரியருமான
முனைவர்.சிவஸ்ரீ.அருணசுந்தர சிவாச்சாரியார் அவர்கள் உரை யாற்றுவார்
மணிவாசக மாணிக்கத்தை மணிப்பிரவாள மொழியால் மன்றத்திற்கு
அழைத்துவந்த சான்றோருக்கு நன்றி.
அடுத்து நல்லுரை ஆற்ற வருகிறார் கஞ்சனூர் சிவஸ்ரீ.கணேசசிவாச்சாரியார் அவர்கள்
நல்லுரை நல்கிய சான்றோருக்கு நன்றி.
அடுத்து.சைவத்திலும் சிவப்பணியிலும்,ஆகம மேம்பாட்டிலும்
குறிப்பாக,சிவாச்சாரியார் மேம்பாட்டிலும் ஈடுபாடு கொண்டு பாடுபட்டு
வரும்,ஆதிசைவர்கள் நலவாழ்வு மையத்தின் நிறுவனர் சிவஸ்ரீ.தில்லை
கார்த்திகேய சிவம் அவர்கள் திருமுறைகளில் வேதங்கள்"என்னும்
தலைப்பில் உரையாற்றுவார்.
சைவத்தின் அடிப்படையாய் விளங்கும்,ஆகம,வேத,திருமுறைக்
கருத்துக்களை நன்கே நாம் அறிந்தோம்.சான்றோருக்கு நன்றி.
"கன்னியாகுடிக் கலம்பகம்"என்னும் என் தந்தை இயற்றிய நூலை,
கல்யாணபுரி ஆதீனம்,57 ஆவது குருமகா சன்னிதானம் தென்மண்டல
சிவஞானமணி எஜமான் சுவாமிகள் கூனம்பட்டி குரு ஸ்ரீமத் இராஜ
சரவண மாணிக்க வாசக குருதேசிக பரமாச்சார்ய சுவாமிகள்
வெளியிடுவார்கள்
திரு.சுவாமிநாதன்,திரு.சரத் பாபு.திருமதி.தேவி,திருமதி சுபா ஆகியோர்
பெற்றுக்கொள்வர் .
நல்லாசியுடன் நூலை வெளியிட்ட குரு மஹா சன்னிதானத்தின்
திருவடிகளை வணங்கிப் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன் நன்றி.
எல்லோருக்கும் நூலை வழங்க இருக்கிறோம்.
அடுத்து கலம்பகம் என்னும் இந்நூலின் அருமை பெருமைகளை
எடுத்துரைக்க வருகிறார்,திரு,கல்யாணராமன்.
சன் டிவியில் அன்று செய்தி வாசித்ததைப் போலவே அழகுற
உரை ஆற்றிய சான்றோருக்கு நன்றி
அடுத்து சான்றோர் போற்றுதல்.தஞ்சை மாவட்டத்தில் குக்கிராமமான
தலைஞாயிறு என்ற ஊரில்சம்பந்தரும்.சுந்தரரும் பாடிப் போற்றிய கோயிலில் 60 ஆண்டுகள் சிவாச்சாரியராய்ப் பணியாற்றி.முதுமை காரணமாக,
இப்பொழுது காடந்தேத்தி என்னும் ஊரில் வாழ்ந்து வரும் சிவஸ்ரீ.
வெங்கடேச சிவாச்சார்யாரின் சிவப்பணி போற்றத்தக்கது.அவரே
என் தந்தையைப் பாடசாலையில் சேர்த்துப் படிக்கவைத்தார்.அன்னாருக்கு
.......வயதாகிறது, அவரைப் போற்றும் முகத்தான் அவருக்குப் பொன்னாடை
போர்த்தியும்,நிறை சிவப்பணிச்செல்வர்"என்ற பட்டமும்,பதக்கமும்,
பொற்கிழியும்,வழங்க இருக்கிறார்.சிவாச்சார்ய திலகம்,திருவாதவூர்
மாணிக்கவாசக சுவாமிகள் திருமடாலயத் தலைவர்,கல்யாணபுரி
எஜமான் சுவாமிகள் தமது பொற்கரத்தால் இப்பொழுது பொன்னாடை
போற்றுவார்,
தலைஞாயிறு சிவஸ்ரீ என்.வெங்கடேச சிவாச்சாரியார் அவர்களின்
சிவப்பணியையும்,சிவத்தொண்டையும் போற்றும் வகையில்,"நிறை சிவப்பணிச்செல்வர் "என்னும் பட்டத்தை இப்பேரரங்கின் சார்பில்
17.9.2017 ஆம் நாள் கல்யாணபுரி ஆதீனம் குரு ஸ்ரீமத் இராஜ சரவண
மாணிக்கவாசககுரு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார் "
என்னும் பட்டயமும்,பதக்கமும் இப்பொழுது மஹாசன்னிதானம்
வழங்குவார்.அத்துடன் ஐயாயிரம் ரூபாய் கொண்ட பொற்கிழியையும்
தமது பொற்கரத்தால் வழங்குவார்.
பரிசுகளை வழங்கிய மஹாசந்நிதானத்திற்கும் ,பரிசுகளை பெற்ற
சான்றோருக்கும் பணிவான நன்றி.
அடுத்து மயிலாப்பூரில் வாழும்,திரு.எம்.சோமசுந்தர தேசிகர் அவர்களின்
தேவார திருவாசகப் பண் பாடும் பக்திமுறையையும்,சிவப்பணியையும்,
சிவத்தொண்டையும் பாராட்டும் முகத்தான் ,அன்னாருக்கு,
"திருமுறைச்செல்வர்" என்னும் பட்டப்பதக்கமும்,பொற்கிழியும்,வழங்கிப்
பொன்னாடை போற்றி அருள இருக்கிறார்,"கோவை,சிரவை ஆதீன குரு
மஹா சன்னிதானம்,சைவநெறிக்காவலர் ,முனைவர்,ஸ்ரீலஸ்ரீ குமரகுருபரசுவாமிகள் அவர்கள்.இப்பொழுது தேசிகர் ஐயா அவர்களுக்கு ப் பொன்னாடை போற்றுவார்.
மயிலாப்பூர் திரு.எம்.சோமசுந்தர தேசிகர் அவர்களின் சிவப்பணியையும்,சிவத்தொண்டையும்,83 ஆம் வயதிலும் தேவாரப்பண்
பாடிப் பக்திநெறி பரப்பும் தொண்டையும் பாராட்டி,"திருமுறைச்செல்வர்"
என்னும் பட்டத்தை இக்கருத்தரங்கின் சார்பில் 17.9.2017 ஆம் நாள்
கோவை சிரவை ஆதீன மஹா சன்னிதானம் முனைவர் .குமரகுருபர
சுவாமிகள் வழங்கினார்"
என்னும் பட்டயதையும்,பதக்கத்தையும் இப்ப்பொழுது மஹாசன்னிதானம்
தமது பொற்கரத்தால் வழங்குவார்.
வழங்கி அருளிய சன்னிதானம் அவர்களுக்கும்,பெற்றுக்கொண்ட
சான்றோருக்கும் நன்றி.
அடுத்து கோவை சிரவை மஹா சன்னிதானம் அவர்கள் அருளாசியுரை
வழங்குவார்கள்.பணிந்துமஹா சன்னிதானம் அவர்களை உரையாற்ற அழைக்கிறேன்.
நற்றமிழின்,பொன்னுரை வழங்கிய மஹா சந்நிதானத்திற்குப் பணிவான
உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விழாவின் முத்தாக,மணியாக,மலராக,இப்பொழுது விழாத் தலைவர்.
கல்யாணபுரி ஆதீன குறு மஹா சன்னிதானம் இப்பொழுது அருளாசியுரை
வழங்குவார்கள்.குறு மஹா சன்னிதானம் அவர்களைப் பணிந்து உரையாற்ற
அழைக்கிறேன்.
இருள் போக்கும் வழியில்,அருள் காட்டும் அருளில் நல்லாசியுரை
வழங்கிய மஹா சன்னிதானத்திற்குப் பணிவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விழாவின் இறுதியாக.திரு,சுவாமிநாதன் அவர்களை நன்றியுரை வழங்க
அழைக்கிறேன்.விழா நிறைவடைந்ததும் அனைவரும் செவி உணவோடு,
வயிற்றுணவும் பெற்றுய்யப் பணிவோடு வேண்டுகிறேன்.
நன்றியுரையை நன்கே படைத்த சான்றோருக்குப் பணிவான நன்றி.
இதுதான் விழா இனிதே நிறைவடைகிறது.நன்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக