பாராட்டுச் சான்றிதழ்
சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள,தருமபுரம் ஆதீன
சமயப்பிரச்சார நிலையத்தில் 17.9.17 அன்று நடைபெற்ற
சிவஸ்ரீ.சுவாமி.சுப்பிரமணியன் அவர்களது 75 ..ஆம் அகவை
நிறைவு விழா.கல்யாணபுரி ஆதீனகர்த்தர் ,தலைமையில்
கோவை சிரவை ஆதீன கர்த்தர் முன்னிலையில் நடந்த
சைவசமயக் கருத்தரங்கு
தலைஞாயிறு சிவஸ்ரீ.என்.வெங்கடேச சிவாச்சாரியார் அவர்களின்
சிவத்தொண்டையும்.சிவப்பணியையும் பாராட்டி,"நிறை சிவப்பணிச்செல்வர்"
என்ற பட்டயமும்,பதக்கமும்,பொற்கிழியும் பாராட்டுதலோடு 17.9.2017 அன்று
அளிக்கப்பட்டது.
முன்னிலை தலைவர்
விழா அமைப்பாளர்
17.9.2017
சென்னை...17

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக