பாராட்டுச்சான்றிதழ்
சிவஸ்ரீ.தில்லை கார்த்திகேய சிவம். எம்.ஏ.
கள்ளக்குறிச்சி
மேதகு சான்றீர், வணக்கம்.எனது 75 ஆம் அகவை நிறைவு தொடர்பாக
சென்னை.தி .நகரின்கண் அமைந்துள்ள தருமபுர ஆதீன சமயப்பிரச்சார
நிலையத்தில் நடைபெற்ற "சைவாகமக் கருத்தரங்கில் கலந்துகொண்டு,
"திருமுறைகளில் வேதங்கள்" என்னும் தலைப்பில் தாங்கள் ஆற்றிய
பேருரை என்னையும்,அவையினரையும் வெகுவாகக் கவர்ந்தது.தேவாரச்
சான்றுகளும்,தக்க எடுத்துக் காட்டுகளும் அளித்து,அழகுற உரையாற்றிய
தங்களுக்கு,நன்றி கூறுவதோடு, பாராட்டும் இக்கடித வாயிலாகத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றியும் வணக்கமும்
19.9.2017 தங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக