திங்கள், 4 செப்டம்பர், 2017

                                      பாராட்டுச் சான்றிதழ்

         சென்னை  தியாகராய  நகரில் அமைந்துள்ள  தருமபுரம் சமயப் பிரச்சார
  நிலையத்தில் 19.9.2017 அன்று நடைபெற்ற சைவ சமயக் கருத்தரங்கில்
கல்யாணபுரி ஆதீன கர்த்தர் தலைமையில்,கோவை சிரவை ஆதீன கர்த்தர்
முன்னிலையில்,மயிலாப்பூர் திரு.எம்.சோமசுந்தர தேசிகர் அவர்களுக்கு,
அன்னாரது சிவப்பணி,சிவத்தொண்டினைப் பாராட்டி, "திருமுறைச்செல்வர்"என்ற பட்டமும்,பதக்கமும்,பொற்கிழியும் அளித்து வழங்கிய பாராட்டுச் சான்றிதழ் .



முன்னிலை                                                                                         தலைவர்



                                           விழா  அமைப்பாளர்.                                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக