தொடர்ச்சி
புராணங்களின் ஐந்து அங்கங்கள்
புராணங்களின் இலக்கணமாக,ஐந்து அங்கங்களைக் கூறுவர்.
1.சாகா.......பேரண்டத்தின் மூலப்படைப்பு
2.பிரதி சாகா........பிரளயம்,அழிவின்பின் தோற்றம்
3.வம்சா........பலவகை யுகங்கள்
4.மன்வந்தரா........சூரிய,சந்திர வம்சங்கள்
5.வம்சானுசந்தரா........மற்றைய அரச குலத்தவர்
இவ்வைந்தையும்,முறைப்படி விளக்கும் புராணமே "மஹா புராணம்" எனப்படும்.
பதினெண் புராணங்களின் சிறு குறிப்பு
பிரும்ம புராணம்
முதலில் தோன்றியதால் "ஆதிபுராணம்" எனப்பட்டது.பிரும்ம வரலாறு.
ஶ்ரீபத்ம புராணம்
பதினெட்டுப் புராணங்களையும்,திருமாலின் அங்கங்களாக வருணிக்கிறது.ஜைனம்,பௌத்தம்
இரண்டையும் திருமால் தோற்றுவித்தார் எனக்கூறுகிறது.
சிவபுராணம,
சிவ வரலாற்றைக் கூறுகிறது.
லிங்க புராணம்
சிவனின் ஐந்து தத்துவத் தோற்றங்களை விரிவாக விளக்குகிறது.
1.சத்யோஜாதம்.....பிரம்மனின் பூஜையை ஏற்று மகிழ்ந்து,இளம் பாலகனாய்க் காட்சி அளித்தது.
2.வாமதேவம்.........கல்பகாலத்தில் பிரமனுக்கு,மான்,மழு தாங்கிக் காட்சி அளித்தது.
3.த்த்புருஷம்......மற்றொரு கல்பத்தில் இளம்பிறை சூடிக்காட,சி
4.அகோரம்........மற்றொரு கல்பத்தில் நெருப்பும்,வாளும் ஏந்தி,கரிய முகத்துடன் காட்சி
5.ஈசானம்..........பிறை,நெற்றிக்கண் தெரிய,கோரைப்பற்களுடன் காட்சி
நமசிவாய சுத்தாய நிர்மலாய யசஸ்வினே.
துஷ்டாந்தகாய சர்வாய பரமாய பரமாத்மனே.
என்னும் வியொபகன ஸ்தொத்திரம் இங்கு காணப்படுகிறது.
ஶ்ரீகருட புராணம்
திருமால் அவதாரங்கள்
நாரத புராணம்
நாரதர் திருமாலின் மூன்றாவது அவதாரம் என்கிறது.
ஶ்ரீபாகவத புராணம்
கலியுகத்துயரகள் விலக இறைவணக்கமே மருந்து என்கிறது.
அக்னி புராணம்
திருமால பெருமை
ஶ்ரீ கந்த புராணம்
"புராண நாயகம்""முதல்வன் புராணம்"எனப்போற்றப்படுகிறது.
ஆணவம்......சூரபன்மன்
கன்மம்.........சிங்கமுகன்
மாயை..........தாரகன்
ஞானம்.......கந்தனின திருக்கைவேல்.
மும்மலங்களை அறுப்பவன் முருகன் என விளக்குகிறது.
ஶ்ரீபவிஷ்ய புராணம்
ஞான திருஷ்டியால் வருங்கால உணர்வு நல்கும் பிரும்ம வரலாறு கூறுவது.
ஶ்ரீ பிரம்ம வைவர்த்த புராணம்
பிரம்மனின் பரிணாம வளர்ச்சி
ஶ்ரீ மார்க்கண்டேய புராணம்
மார்க்கண்டேயர் உரைத்த புராணம்
வாமன,வராக,மச்ச,கூர்ம. புராணங்கள்
அவதார விளக்கக் கதைகள்
ஶ்ரீ பிரும்மாண்ட புராணம்
பல்வேறு கதைக்களஞ்சியம்
வாயு புராணம்
வாயு உரைக்கும் கதைகள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக