நேரிசை வெண்பா
மகிழ மரத்தடி மாமுனிக் கூட்டம்
மகிழ்வாய் மனத்துறை ஞானம் ----அகிலம்
புகழும் புனிதம் புகன்றவன் கன்னித்
திகழும் திகம்பரன் தேடு .
பொருள்
மகிழ மரத்தடியில் சூழ்ந்து நிற்கும்,சனக,சனந்தன,சனாதன,
சனத்குமார முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி,அவர்களுக்கு
யோக நிழ்டை,அமைதி,மௌனம் உபதேசித்த கன்னியாகுடிக் கைலாசநாதக்
கடவுள் உலகோர் உய்யும் உயர் வழி காட்டினார்;அவரை அடி பணிந்து வணங்கு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக