வஞ்சித்துறை
வணங்கிடுமே வான்மறை
மணந்திடுமே மாச்சடை
தணலுற்ற தளிர்க்கரம்
கணம்போற்றும் கன்னியே .
பொருள்
வானளாவிய பெருமை கொண்ட நான்மறைகளால் போற்றப் படுபவன்:
கொன்றைமலரணிந்த நறுமணமிக்க செஞ்சடை கொண்டவன்:
அருள் பொழியும் மென்மைக் கரங்களில் தீயைத் தாங்கி விளங்குபவன்:
பூத கணங்கள் போற்றி வழிபடும் கைலாச நாதன் கன்னியாகுடியில்
வீற்றுள்ளான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக