சனி, 11 அக்டோபர், 2025

விழா .. நற்பணிகள்

                                       சேகரிக்க 

1.  மலர்மாலைகள். 6.

2.  நிகழ்ச்சிகையேடு  2

3. பொன்னாடைகள்  7

4.   பரிசுப்பொருட்கள்  பெட்டி  3.

5.  பதக்கம்  2.

5.  மரியாதைப்பை    2

6.  பொற்கிழி   2.

7.   வெளியீட்டு  முறையில்  5  நூல்கள் 

8.  பரிசுடைத்  தாம்பாளம்  2

9.   பொறுப்பாளர்கள்;  மாலை..அபிஷேக்,அபிலாஷா 

                                               பொன்னாடை...சரத்பாபு,  சுபலதா  அனு .

                                               பதக்கம் பொற்கிழி ....அபிலாஷா 

                                               மரியாதைப்பை ....  அபிஷேக் 

                                               நிகழ்ச்சி அறிவிப்பு ...தேவிவித்யா 

10.  பூர்ணகும்பம்...(அரிசி. தாம்பாளம், மாவிலை, தேங்காய், பூ,சிறுகுடம் )

       சுப்பிரமணியன் .

11. வரவேற்பு...   தட்டு, சந்தனம் குங்குமம், பன்னீர், ரோஜாமலர்,கல்கண்டு.

                                பொறுப்பாளர்....சுபலதா, அபிலாஷா.

12.  வரவேற்பு,  உபசரிப்பு...   அபிஷேக், அனு .

13.   காபி, குளிர்பானம்,  மதியஉணவு ....அபிஷேக் 

14.   மைக்,இருக்கைகள், மேடை அமைப்பு,...ஹோட்டல் நிர்வாகம்.

15.   நூல் விநியோகம்.... அனு ,  அபிஷேக்.

16.  போக்குவரத்து, வாகனங்கள் ....அபிஷேக் .

           மேலும்   பலப்பல  பணியேற்று  மேன்மை  வழங்குக.

                                               

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக