பாராட்டுச்சான்றிதழ்
அடியேனது 79 ஆம் அகவை நிறைநாளன்று (14.10.2020)
சென்னை செம்பாக்கத்தில் வசிப்பவரும், திருக்குற்றாலம் திருக்
கோயிலில் ஓதுவாராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவரும், தேவார
இசைமணியுமாகிய
திரு. ஜி.சுப்பிரமணியன்
அவர்களது திருமுறை இசைப்பணியைப் பாராட்டி அன்னாருக்கு,
" திருமுறைச் செல்வர் "
என்ற பட்டத்தை அளித்தும், பதக்கம், பொன்னாடை அணிவித்தும் ,
ரூபாய் ஐயாயிரம் பொற்கிழி வழங்கியும் பாராட்டுகின்றேன்.
14.10.2020 இவண்
சுவாமி, சுப்பிரமணியன்
தமிழ்க்குடில்,
சென்னை -73.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக