பாராட்டுச்சான்றிதழ்
அடியேனது 79 ஆம் அகவை நிறைநாளன்று (14,10, 2020)
பெரும்பேற்றுக் கண்டிகை அருள்முருகன் ஆலய அர்ச்சகரும்,
ஆகமப்ரவீண ரும் ஆகிய சிவஸ்ரீ ஆர், இரவிச்சந்திர சிவாசார்யார்
அவர்களின் பணியைச் சிறப்புமிக்க ஆலயப்பணிகளைப் பாராட்டி,
அன்னாருக்கு,
" நிறை சிவப்பணிச் செல்வர்"
என்ற பட்டத்தை அளித்தும், பதக்கம், பொன்னாடை அளித்தும்
ரூபாய் ஐயாயிரம் பொற்கிழியும் அளித்துப் பாராட்டுகின்றேன்.
14.10,2020 இவண்
சுவாமி, சுப்பிரமணியன்
தமிழ்க்குடில்.
சென்னை =73
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக