ஞாயிறு, 23 மார்ச், 2025

கடிதம்

 பெறுநர். 

திரு. கே. துரைசாமி 

அறங்காவலர்,

சேக்கிழார்  ஆராய்ச்சி  மையம் 

54. வெங்கிடகிருஷ்ணா  சாலை, 

இராஜா அண்ணாமலிபுரம் 

சென்னை --600028 

மதிப்பு கெழுமிய  சான்றீர்  

                     பொருள்;  சேக்கிழார் விருதுக்கான  நூல்  அனுபபுகை   தொடர்பாக .. 

       வணக்கம். ஒவ்வொ'ரு   ஆண்டும்  அடியேனது  பிறந்தநாள்   விழாவன்று 

தமிழச்சிற்றிலக்கியவகை   நூல் ஒன்று   முருகனின்  புகழ் பாட வெளியிடுவது 

வழக்கம்.  அவ்வகையில் அவ்வகையில்   2024  அக்டோபரில்  வெளியிட்ட 

"மகேந்திரபுரப்பரணி"  என்னும்   திருச்செந்தூர்  முருகன்  புகழபாடும் 

பரணி  இலக்கியத்தை  முருகன்  உத்திரவு  பெற்று   உங்கள்  மன்றத்திற்கு 

அனுப்பியுள்ளேன். இறையருளால்  இது   நானே   இயற்றியது, வேறெங்கும் 

அனுப்பப்படாதது  என்றும்  உறுதி  அளிக்கிறேன். 

                                         நன்றியும் ,வணக்கமும் 


சென்னை- 73                                                                                               தங்கள் 

24.3.25                                                                                                    சுவாமி. சுப்பிரமணியன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக