செவ்வாய், 14 ஜனவரி, 2025

அருள்மிகு இந்திலி ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ஸம்வத்ஸராபிஷேக

                                                                     உ 

அருள்மிகு  இந்திலி  ஸ்ரீ  சுப்பிரமணியசுவாமி  ஸம்வத்ஸராபிஷேக 

                                         ஹோம பூஜை   பொதுப்பட்டியல் 

1.   மஞ்சள்பொடி      200  கிராம் 

2.  குங்குமம்        1 பாக்கெட் 

 3 .சந்தன வில்லை  டி எஸ் ஆர்  2 பாக்கெட் 

4.  விபூதி    2 பாக்கெட் 

5.  ஊதுபத்தி   4  பாக்கெட் 

6.  கற்பூரம்  பெரிய பாக்கெட்  3

7.  கட்டிச்சூடம்   1  பாக்கெட் 

8.  அரிசி    3  கி .நெல்  2  கிலோ 

9 .  வாழையிலை   10

10.  தாமரை  இல்லை   100 

11.  தேங்காய்  25 

12.  வெற்றிலை   1  கௌளி 

13 .தக்கம்பாக்கு   100 கிராம் 

14.  நூல்கண்டு     10

15.  ஏலம் ,கிராம்பு, ஜாதிக்காய்     25 கிராம் 

16.  ஜாதிபத்திரி  25 கிராம் 

17.  நவதானியம்    2  செட் 

18 .  ஹோமத்திரவ்யம்       ( தனிப்பட்டியல் )

19 . தர்ப்பை  2 கட்டு 

20.  வஸ்திரங்கள் 

   பிள்ளையார்  வேஷ்டி,துண்டு,

  இடும்பன்          

  சுவாமி  

அம்பாள்  பாவாடை 

முருகன் வள்ளி தேவாள்  

கலசவஸ்த்ரம்  9 * 5  

நவக்கிரகம்  1 செட் 

21.  பூமாலைகள் 

   கும்பமாலை   2

  முருகன்  3

  விநாயகர்  1

  இடும்பன்  1

சுவாமி  அம்பாள்  2

 கதம்பம்   10 முழம்  

 வெள்ளை  10  முழம் 

உதிரி  செவ்வந்தி,அரளி,ரோஜா, முல்லா  கலந்தது  3  கிலோ 

22.     பழங்கள் 

     வாழை   3 டஜன் 

    ஆப்பிள்  6

   ஆரஞ்சு    6

   கொய்யா   6

   கருப்பு திராட்சை   அரை கி 

23.  நெய்     1 கி 

24 .  தேன்    1 பாட்டில் 

25 .  எலுமிச்சை     25 

26 . தொன்னை   2   கட்டு 

27 . செங்கல்  50 

28 .  மா,  அரசு,  விறகு   20  கி 

29 . சமித்து   பெரிய  கட்டு   3

30 . நல்லெண்ணெய்    2லி 

31 . தீப்பெட்டி   3

32.  திரிநூல்   1  கட்டு 

33 . அபிஷகப்பொருட்கள் 

   திரவியப்பொடி. 

  நெல்லிமுள்ளி 

மஞ்சள்பொடி 

மாப்பொடி   (இவை 1  பாக்கெட்)

பால்   2 லி 

தயிர்  1  பாக்கெட் 

தேன்   1 பாட்டில் 

நாட்டுச்சர்க்கரை   கால்கிலோ 

பஞ்சாமிர்தம் (வா பழம்,சர்க்கரை,கல்கண்டு,திராட்சை,பேரீச்சை.போன்றன )

இளநீர்  3

பன்னீர்  1பாட்டில் 

சந்தனம்   

34.  நாதஸ்வரம் 

35.  பாத்திரங்கள் 

  குடம்    2

 கலசம்   7.

தாம்பாளம்   3

சூடத்தட்டு   1

மணி  1  ஒத்தை  விளக்கு  1

தூபக்கால்  1 

36 .  சங்குகள்  100 

37 .  குத்துவிளக்கு  1 

38.  அரிவாள்,கத்தி,கத்தரிக்கோல், 

39.  அமரும்பலகை   3

40. வாழைமரம்  2   (கோயில் வாசலில் கட்ட)

41.  பூஜை செய்வோர்  தக்ஷணை 

42.  ஆசார்யருக்கான  வஸ்தி ரங்கள் 

43.  பொதுவான  தட்சணைக்கான  சில்லறைக்காசுகள்  

44. நைவேத்யம் 

  22.1. மாலை  

  சுத்தான்னம்  அரை   கிலோ 

 சர்க்கரைப்பொங்கல்   1  கிலோ 

 உளுந்து  வடை  25

23.1.காலை  

சுத்தான்னம் 

ச.பொங்கல் 

உளுந்துவடை 

                          ஹோமத்திரவ்யங்கள் 

  1.சுக்கு 

2. மிளகு 

3.கோரைக்கிழங்கு 

4. தாமரைக்கிழங்கு 

5. வால்நெல் 

6.பச்சைக்கற்பூரம்

7.குங்குமப்பூ 

8. கஸ்தூரி கோரோசனை 

9. வெள்ளரிவிதை 

10. லவங்கம் 

11.கஸ்தூரி மஞ்சள் 

13.  வெட்டிவேர்  

ஜடாமஞ்சி 

15. வெண்கடுகு 

16. குங்கிலியம் 

17 .தூனிக்காய் 

18. கடுக்காய் 

19.  சந்தனக்கட்டை 

20. அகில் 

21. தேவதாரு 

22. கருங்காலி 

23 .வால்மிளகு 

   

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக